வீடு / சமையல் குறிப்பு / பிங்க் பீட்ரூட் தோசை

Photo of Pink Beetroot Dosa by Sowmya Sundar at BetterButter
164
2
0.0(0)
0

பிங்க் பீட்ரூட் தோசை

Jun-27-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிங்க் பீட்ரூட் தோசை செய்முறை பற்றி

பீட்ரூட் சேர்த்து செய்த இனிப்பு தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீட்ரூட்-1/2 கப் வேக வைத்தது
  2. கோதுமை மாவு-1/2 கப்
  3. மைதா மாவு-1/2 கப்
  4. சர்க்கரை-1/2 கப்
  5. வெனிலா எசன்ஸ்-1 டீஸ்பூன்
  6. பால் -1 கப்
  7. வெண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
  8. நெய் -சிறிதளவு தோசை செய்ய

வழிமுறைகள்

  1. பீட்ரூட்டை மிக்ஸியில் சிறிது பால் விட்டு அரைத்து கொள்ளவும். நெய் தவிர கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் மற்றும் அரைத்த பீட்ரூட்டும் சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்
  2. தோசை கல்லில் மாவை விட்டு வெந்ததும் திருப்பி போட்டு நெய் விட்டு எடுக்கவும்
  3. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்