வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் ரிங்

Photo of snake gourd rings by Bhavani Murugan at BetterButter
211
2
0.0(0)
0

புடலங்காய் ரிங்

Jun-27-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் ரிங் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புடலங்காய் - 250 கிராம்
  2. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  3. மஞ்சள் பொடி - 1/2தேக்கரண்டி
  4. உப்பு - தேவையான அளவு
  5. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  6. எண்ணெய் - பொரிப்பதற்கு
  7. கார்ன் ப்ளார் மாவு - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. புடலங்காயை வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்
  2. பிறகு அதனுடன் உப்பு, மிளகாய் வத்தல் பொடி, மஞ்சள் பொடி, கரம் மசாலா பொடி, கார்ன் ப்ளார் மாவு, சிறிது தண்ணீர் சேர்த்து கிளறவும்.
  3. பிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்துக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்