வீடு / சமையல் குறிப்பு / மூன்று வண்ண சப்பாத்திகள்

Photo of 3 Colours of Chapathi by hajirasheed haroon at BetterButter
166
4
0.0(0)
0

மூன்று வண்ண சப்பாத்திகள்

Jun-27-2018
hajirasheed haroon
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மூன்று வண்ண சப்பாத்திகள் செய்முறை பற்றி

கோதுமை மாவு அரைக் கீரை கேரட் துருவல் சேர்த்து செய்துள்ளது

செய்முறை டாக்ஸ்

  • மற்றவர்கள்
  • நார்த் இந்தியன்
  • பேசிக் ரெசிப்பி
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு மூன்று கப்
  2. அரைக் கீரை ஒரு கப்
  3. கேரட் துருவல் ஒரு கப்
  4. மல்லி இலை ஒரு கப்
  5. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. தண்ணீர் ஒரு கப்
  8. தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் ப்ரவுன் கலர் சப்பாத்திக்கு தேவையான மாவை பிசையலாம்
  2. ஒரு பாத்திரத்தில் ஒரு கப் மாவை உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  3. சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கட்டையில் பரத்தி தவாவில் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்கலாம்
  4. சிவப்பு நிறமுள்ள சப்பாத்தி செய்வதற்கு தேவையான
  5. அகலமான பாத்திரத்தில் சப்பாத்தி மாவு கேரட் துருவல் மிளகாய்த்தூள் உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும் அதை சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கட்டையில் தேய்க்கவும்
  6. தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி இருபுறமும் சுட்டு எடுக்கவும்
  7. பச்சை நிறமுள்ள சப்பாத்தி செய்வதற்கு தேவையான பொருட்கள்
  8. கொத்தமல்லி இலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்
  9. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு பொடியாக நறுக்கிய கீரை கொத்தமல்லி இலை அரைத்த கொத்தமல்லி விழுது உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  10. பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கட்டையில் பரத்தி தோசை தவாவில் சுட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்