வீடு / சமையல் குறிப்பு / பீன்ஸ் பொரியல்

Photo of Beans Poriyal by hajirasheed haroon at BetterButter
515
4
0.0(0)
0

பீன்ஸ் பொரியல்

Jun-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீன்ஸ் பொரியல் செய்முறை பற்றி

சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீன்ஸ் 1/4 கிலோ
  2. வெங்காயம் 3
  3. பச்சை மிளகாய் 1
  4. உப்பு தேவையான அளவு
  5. கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து

வழிமுறைகள்

  1. பீன்ஸ் வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு பொரிய விடவும் பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் அதில் நறுக்கி வைத்துள்ள பீன்ஸ் உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும்
  3. சுவையான ஈசியான பீன்ஸ் பொரியல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்