வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் சாண்ட்விச்- பிரவுனி ஃக்ரில்

Photo of Chicken Sandwich-Brownie grill by Sibu Thameem at BetterButter
344
3
0.0(0)
0

சிக்கன் சாண்ட்விச்- பிரவுனி ஃக்ரில்

Jun-28-2018
Sibu Thameem
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் சாண்ட்விச்- பிரவுனி ஃக்ரில் செய்முறை பற்றி

சிக்கன் ஸ்டஃப் செய்த பிரட் சாண்ட்விச் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிரில்லிங்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பிரட் பாக்கெட்
  2. மைனஸ்
  3. வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது
  4. இஞ்சி பூண்டு விழுது
  5. சிக்கனை அரைத்து எடுக்கவும்
  6. கரம் மசாலாத்தூள்
  7. உப்பு
  8. மிளகாய் தூள்
  9. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது வெங்காயம் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் பின் அரைத்து வைத்த கறி கரம் மசாலாத்தூள் மிளகாய்த்தூள் உப்பு தேவைக்கேற்ப சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும்
  2. பின் பிரட் துண்டுகள் இரண்டை எடுத்து அதில் ஒன்றில் மைனஸ் தடவி ஸ்டஃப் செய்த கறி வைத்து வெங்காயத்தை மேலே தூவி இன்னொரு பிரட்டை அதன்மேல் வைத்து சான்விச் மேக்கரில் 10 நிமிடம் வைத்து எடுத்தால் சிக்கன் சாண்ட்விச்- பிரவுனின் ஃக்ரில் ரெடி .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்