வீடு / சமையல் குறிப்பு / உளுந்து சட்னி

Photo of Black gram chutney by Kalai Vani at BetterButter
701
3
0.0(0)
0

உளுந்து சட்னி

Jun-28-2018
Kalai Vani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உளுந்து சட்னி செய்முறை பற்றி

ஆரோக்கியமானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கருப்பு உளுந்து 1கைபிடி
  2. மிளகாய் வற்றல் 4
  3. வெங்காயம் 2
  4. தக்காளி1
  5. கருவேப்பிலை
  6. தேங்காய் 1சிறிய துண்டு
  7. உப்பு
  8. எண்ணெய் 2மே.க

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு முதலில் உளுந்து ,வற்றல் சேர்த்து வதக்கவும்.
  2. பின் அதனுடன் வெங்காயம் தக்காளியை,தேங்காய் ,கருவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  3. ஆறியதும் அரைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்