வீடு / சமையல் குறிப்பு / பச்சைபயறு இனிப்பு சுண்டல்

Photo of Greengram Sweet Sundal by Sowmya Sundar at BetterButter
225
3
0.0(0)
0

பச்சைபயறு இனிப்பு சுண்டல்

Jun-28-2018
Sowmya Sundar
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பச்சைபயறு இனிப்பு சுண்டல் செய்முறை பற்றி

பச்சை பயறை வேக வைத்து வெல்லம், தேங்காய் சேர்த்து செய்த ஆரோக்கியமான சுண்டல் .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சை பயறு-1கப்
  2. வெல்லம்-3/4 கப்
  3. தேங்காய் பொடியாக நறுக்கியது-1/8 கப்
  4. ஏலக்காய் பொடி-1/2 டீஸ்பூன்
  5. நெய்-1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பச்சை பயறை தண்ணீர் விட்டு ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் குக்கரில் குழையாமல் வேக விட்டு தண்ணீரை வடித்து கொள்ளவும்
  2. கடாயில் வெல்லம் மற்றும் கால் கப் தண்ணீர் சேர்த்து லேசாக கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளவும்
  3. பின் மறுபடியும் அந்த வெல்ல நீரை கடாயில் விட்டு ஏலக்காய் பொடி மற்றும் தேங்காய் துண்டுகள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  4. பின் அதில் வெந்த பச்சை பயறை போட்டு நன்றாக தண்ணீர் வற்றி கெட்டியானதும் நெய் சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்