வீடு / சமையல் குறிப்பு / அத்திபழம் ஹல்வா

Photo of Figs halwa by Meera Ansari at BetterButter
222
2
0.0(0)
0

அத்திபழம் ஹல்வா

Jun-28-2018
Meera Ansari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அத்திபழம் ஹல்வா செய்முறை பற்றி

அத்திப்பழத்தில் செய்யப்படும் ஆரோக்கியமான அல்வா

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அத்திப்பழம் 2 கப்
  2. நெய் கால் கப்
  3. சர்க்கரை ஒரு கப்
  4. பால் கால் கப்
  5. முந்திரி பாதாம் தேவையான அளவு
  6. ஏலக்காய் தூள் அரை மேசைக்கரண்டி
  7. உப்பு ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. அத்திப் பழத்தை மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  2. அடிகனமான வாணலியில் நெய் ஊற்றி முந்திரி பாதாமை வறுத்து கொள்ளவும்
  3. அரைத்து வைத்த அத்திப்பழத்தை நெய்யும் சேர்த்து மிதமாக வதக்கவும்
  4. சர்க்கரையை சேர்க்கவும்
  5. பிறகு பால் சேர்த்து மிதமான தீயில் நன்கு கிளறவும்
  6. ஏலக்காய் தூளை சேர்க்கவும்
  7. உப்பை சேர்க்கவும்
  8. நெய் தனியாக பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும்
  9. நெய் தனியாக பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
  10. பாதாம் முந்திரி தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்