வீடு / சமையல் குறிப்பு / சிவப்பு ராஜ்மா கிரேவி

Photo of Red rajma gravy by shyamala devi at BetterButter
419
1
0.0(0)
0

சிவப்பு ராஜ்மா கிரேவி

Jun-28-2018
shyamala devi
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிவப்பு ராஜ்மா கிரேவி செய்முறை பற்றி

ரெட் ராஜ்மா கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிகப்பு ராஜ்மா 100 கிராம்
  2. வெங்காயம் 3 ,பெரியது
  3. தக்காளி ,3
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
  5. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  6. மல்லி தூள் 1 ஸ்பூன்
  7. கரம் மசாலா 1 ஸ்பூன்
  8. பட்டை ,கிராம்பு ,சோம்பு தாளிக்க
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ராஜ்மா￰வை 4 மணி நேரம் உறவைத்து குக்கரில் வைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் , பட்டை ,கிராம்பு சேர்த்து பொரிந்தவுடன்,கருவேப்ப லை சேர்த்து, வெங்காயத்தை￰ வதக்க வேண்டும்
  3. தக்காளி சேர்க்க வேண்டும் இஞ்சி,பூண்டு பேஸ்ட் வதங்கியவுடன் ,ராஜ்மா சேர்க்க வேண்டும். .
  4. மஞ்சள் தூள் ,மிளகாய்த்தூள் ,கரம் மசலா,உப்பு சேர்த்து கிளற வேண்டும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதித்தவுடன் கொத்த மல்லி சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்