Photo of Mysore pak by Rajalakshmi Ram at BetterButter
471
2
0.0(1)
0

Mysore pak

Jun-29-2018
Rajalakshmi Ram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை மாவு : 1 கப்
  2. சர்க்கரை ; 1/2 கப்
  3. உருக்கிய வெண்ணைய் : 1/2 கப்
  4. நெய் ; 1/2 கப்

வழிமுறைகள்

  1. கடலை மாவை , அடி கனமான பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு பச்சை வாசனை போகும் வரை வருக்கவும்.
  2. அதே பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து ,1/2 கப் நீர் விட்டு காய்ச்சவும் .கம்பி பதம் வந்ததும் கடலை மாவை கட்டி இல்லாமல் கலக்கவும்
  3. மாவு நன்றாக வெந்து வரும் சமயம்.சூடான ( வெண்ணை, நெய்) கலவை யை சிறிது சிறிதாக சேர்க்கவும்.
  4. நன்றாக சுருண்டு வரும் போது நெய் தடவிய தட்டில் ஊற்றவும்.
  5. 5 நிமிடம் கழித்து.விரும்பிய வடிவில் வெட்டவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
jeyaveni chinniah
Jun-29-2018
jeyaveni chinniah   Jun-29-2018

Yummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்