வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் பஜ்ஜி

Photo of Raw banana bajji by Jasmine Joshua at BetterButter
443
0
0.0(0)
0

வாழைக்காய் பஜ்ஜி

Jun-29-2018
Jasmine Joshua
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் பஜ்ஜி செய்முறை பற்றி

வீட்டில் செய்த பஜ்ஜி மிக்ஸில் செய்தது

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைக்காய் 2
  2. கடலை மாவு ஒரு கப்
  3. கார்ன் மாவு 2 ஸ்பூன்
  4. மிளகாய்த்தூள் தேவையான அளவு
  5. காயம் அரைஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாழைக்காயை விருப்பப்பட்ட வடிவில் வெட்டிக் கொள்ளவும்
  2. பஜ்ஜி மாவை மேல் கூறிய பொருட்களை கொண்டு தோசை மாவு பதத்திற்கு கலந்து எடுத்துக் கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்