abc ஜூஸ் | ABC juice in Tamil

எழுதியவர் Abinaya bala  |  30th Jun 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of ABC juice by Abinaya bala at BetterButter
abc ஜூஸ்Abinaya bala
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

6

0

abc ஜூஸ் recipe

abc ஜூஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make ABC juice in Tamil )

  • ஆப்பிள் 1
  • பீட்ரூட் ஒன்று
  • கேரட் 2
  • காய்ச்சிய பால் 200ml
  • சுவைக்கு பனங்கற்கண்டு அல்லது சர்க்கரை

abc ஜூஸ் செய்வது எப்படி | How to make ABC juice in Tamil

  1. முதலில் மிக்ஸியில் ஆப்பிள் பீட்ரூட் கேரட் மூன்றையும் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்
  2. பின் அதன் சக்கையை நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
  3. சுவைக்கு ஏற்றவாறு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளவும்
  4. சுவையான ஆரோக்கியமான ABC ஜூஸ் ரெடி

Reviews for ABC juice in tamil (0)