Photo of Keerai Dosa by Reshma Babu at BetterButter
490
3
0.0(0)
0

கீரை தோசை

Jun-30-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கீரை தோசை செய்முறை பற்றி

பெண்கள் குழந்தைகள் என அனைவருக்கும சத்தான தோசை ஹெல்தியான காலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தோசை மாவு
  2. முருங்கைக்கீரை
  3. மிளகு ஜீரகப் பொடி
  4. உப்பு
  5. தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் தோசைக்கல்லின் மேல் தோசை ஊற்றவும்
  2. அதன்மேல் கீரைகளை போடவும்
  3. எண்ணை ஊற்றி உப்புத்தூள் தூவி மிளகு சீரகப் பொடி தூவவும்
  4. சிறிது நேரம் மூடி வைக்கவும்
  5. பிறகு எடுத்து பச்சை சட்னியுடன் பரிமாறலாம்
  6. ஹெல்தியான கீரை தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்