வீடு / சமையல் குறிப்பு / கீரை கூட்டு

Photo of Keerai kootu by Deepa Srivatsan at BetterButter
381
0
0.0(0)
0

கீரை கூட்டு

Jun-30-2018
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கீரை கூட்டு செய்முறை பற்றி

கீரை உடம்புக்கு ரொம்ப நல்லது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தண்டு கீரை ஒரு கட்டு
  2. பாசிப்பருப்பு இரண்டு கரண்டி
  3. தேங்காய் துருவல் கால் கப்
  4. சீரகம் ஒரு ஸ்பூன்
  5. மிளகாய்வற்றல் 2
  6. உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
  7. கடுகு அரை டீஸ்பூன்
  8. தேங்காய் எண்ணெய் தாளிப்பதற்கு
  9. பெருங்காயம் சிறிதளவு

வழிமுறைகள்

  1. கீரையை நன்றாக பொடிப் பொடியாக அரிந்து தண்ணீரில் அலசவும்
  2. பாசிப்பருப்பை குக்கரில் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்
  3. தேங்காய் சீரகம் மிளகாய் வற்றலை மிக்ஸியில் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
  4. வாணலியில் சிறிது தண்ணீர் ஊற்றி கீரையை போட்டு வேக வைக்கவும்
  5. கீரை வெந்ததும் தண்ணீரை வடித்து கீரையை நன்றாக மசிக்கவும்
  6. பின்பு வாணலியில் கீரை மற்றும் பாசிப்பருப்பை சேர்க்கவும்
  7. பின்பு அரைத்த விழுது உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்றாக கொதி வந்ததும் இறக்கவும்
  8. பின்பு தேங்காய் எண்ணெயில் கடுகு உளுத்தம்பருப்பு ஒரு மிளகாய் வற்றல் தாளித்து கீரையின் மீது போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்