வீடு / சமையல் குறிப்பு / பச்சை மிளகாய் ,கொத்துமல்லி சட்னி

Photo of Green chilly,coriender leaves satny by கமலாஸ் tech at BetterButter
251
1
0.0(0)
0

பச்சை மிளகாய் ,கொத்துமல்லி சட்னி

Jun-30-2018
கமலாஸ் tech
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பச்சை மிளகாய் ,கொத்துமல்லி சட்னி செய்முறை பற்றி

ஊறுகாய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கொத்துமல்லி 1 கட்டு
  2. பச்சை மிளகாய்10
  3. உப்பு
  4. கடுகு
  5. எண்ணை
  6. எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. எல்லாவற்றையும் நன்றாக மிக்சியில் அரைக்கவும்
  2. எலுமிச்சை சாறு சேர்க்கவும்
  3. கடுகு தாளிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்