வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பார்பிக்யூ

Photo of Chicken Barbeque by Nazeema Banu at BetterButter
263
1
0.0(0)
0

சிக்கன் பார்பிக்யூ

Jul-01-2018
Nazeema Banu
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பார்பிக்யூ செய்முறை பற்றி

எண்ணெயில்லாமல் ஆரோக்யமான சிக்கன் ரோஸ்ட்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • முகலாய்
  • கிரில்லிங்
  • அப்பிடைசர்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கோழி இறைச்சி 1 கிலோ
  2. தயிர் ஒருகப்
  3. இஞ்சி பூண்டு விழுது 50 கிராம்
  4. மி.தூள் தே.அளவு
  5. உப்பு தே.அளவு
  6. சீரகம் மிளகு சோம்பு தலா இரண்டு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கோழியை சுத்தம் செய்து மீடியம் சைஸ் துண்டுகளாக வெட்டவும்
  2. சீரகம் மிளக் சோம்பை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து சிக்கனில் சேர்க்கவும்
  3. அதனுடன் இஞ்சி பூண்டு விழுது உப்பு.மிதூள் சேர்த்து புரட்டவும்
  4. கடைசியாக தயிர் சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  5. அடுப்புக்கரியை பற்ற வைத்து கங்குகளாக்கி மேலே கிரில் கம்பி வைத்து ஊறிய சிக்கனை பரப்பவும்
  6. ஒவ்வோரு துண்டுகளாக நன்கு வேகும் வரை புரட்டி புரட்டி சுட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்