வீடு / சமையல் குறிப்பு / பிரெட் சீஸ் ஆம்லெட்

Photo of Bread cheese omlette by Rabia Alaudeen at BetterButter
352
0
0.0(0)
0

பிரெட் சீஸ் ஆம்லெட்

Jul-01-2018
Rabia Alaudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரெட் சீஸ் ஆம்லெட் செய்முறை பற்றி

எளிமையான ஆரோக்கியமான உணவு.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரேட் துண்டுகள் 6
  2. சீஸ் க்யூப்ஸ் 2
  3. முட்டை 3
  4. மிளகுத்தூள் 1 மேஜைக்கரண்டி
  5. உப்பு சுவைக்கேற்ப
  6. வெண்ணெய் 3 கரண்டி
  7. பிஸ்ஸா ஸீஸனிங் ஹேர்ஸ் சிறிது
  8. தக்காளி சாஸ்

வழிமுறைகள்

  1. ச்சீஸை துருவிக்கொள்ளவும்.
  2. தோசை கல்லை அடுப்பில் காயவைக்கவும்.
  3. ஒரு முட்டையை எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், பீட்ஸா ஹேர்ப்ஸை சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. தோசைக்கல்லில் சிறிது வெண்ணெய் சேர்த்து வெண்ணெய் உறுகியதும் முட்டை கலவையில் பாதியை ஊற்றி வேக வைத்து கொள்ள வேண்டும்.
  5. முட்டை வெந்ததும் பிரேட் துண்டுகள் இரண்டை எடுத்து கல்லில் வைத்து டோஸ்ட் செய்யவும்.
  6. பின்பு பிரேட் துண்டுகள் மீது துருவிய ச்சீஸை பரப்பி விடவும்.
  7. முட்டையை எடுத்து ச்சீஸ் பரப்பிய ஒரு பிரெட் துண்டின் மீது வைத்து இன்னொரு சீஸ் பரப்பிய பிரெட் துண்டினால் மூடி முக்கோண வடிவில் இரண்டாக நறுக்கி பரிமாறவும்.
  8. தக்காளி ச்சாஸுடன் சாப்பிட வேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்