Photo of spicy chutney by Bhavani Murugan at BetterButter
128
0
0.0(0)
0

கார சட்னி

Jul-01-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கார சட்னி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தக்காளி - 3
  2. வெங்காயம் - 2
  3. மிளகாய் வத்தல் - 8
  4. கடுகு - 1தேக்கரண்டி
  5. உளுத்தம் - 1தேக்கரண்டி
  6. கறிவேப்பிலை
  7. உப்பு
  8. எண்ணெய் - 2ஸ்பூன்
  9. பூண்டு - 4பல் பூண்டு

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு தக்காளி, பூண்டு, மிளகாய் வத்தல், உப்பு சேர்த்து வதக்கவும்
  3. வதங்கியவுடண் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்
  4. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்