வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு சிப்ஸ்

Photo of sweet chips by Bhavani Murugan at BetterButter
271
1
0.0(0)
0

இனிப்பு சிப்ஸ்

Jul-01-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு சிப்ஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு - 2கப்
  2. சர்க்கரை - 1கப்
  3. வெண்ணெய் - 50 கிராம்
  4. எண்ணெய் - பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. மைதா மாவு, சர்க்கரை, வெண்ணெய், தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு அதை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பிறகு சப்பாத்தி பலகையில் தேய்த்து
  3. தேவையான வடிவில் நறுக்கிக் கொள்ளவும்
  4. பிறகு அதை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்