வீடு / சமையல் குறிப்பு / கிரில்டு க்ரீன் சாண்ட்விச்

Photo of Grilled Green Sandwich by Sowmya Sundar at BetterButter
436
2
0.0(0)
0

கிரில்டு க்ரீன் சாண்ட்விச்

Jul-01-2018
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கிரில்டு க்ரீன் சாண்ட்விச் செய்முறை பற்றி

புதினா மல்லி அரைத்த மசாலா வைத்து ஸ்டஃப் செய்த சாண்ட்விச்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய
  • பிரெஷர் குக்
  • கிரில்லிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை பிரட்-12
  2. வேக வைத்த உருளைக்கிழங்கு -1
  3. வெண்ணெய் பிரட்டில் தடவ
  4. உப்பு தேவையான அளவு
  5. சாட் மசாலா தூள்-1 டீஸ்பூன்
  6. ஆம்சூர் பவுடர்-1/2 டீஸ்பூன்
  7. அரைக்க
  8. புதினா இலை-1/4 கப்
  9. மல்லி இலை-1/2கப்
  10. பச்சை மிளகாய்-2

வழிமுறைகள்

  1. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  2. பின் வேக வைத்த உருளைக்கிழங்கு,அரைத்த விழுது, உப்பு, சாட் மசாலா தூள், ஆம்சூர் பவுடர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பிரட்டில் வெண்ணெய் தடவி சிறிது மசாலாவை எடுத்து அதில் நன்றாக தடவி மற்றொரு வெண்ணெய் தடவிய பிரட்டால் மூடி க்ரில் செய்து எடுக்கவும். அல்லது தவாவில் போட்டு இரண்டு பக்கமும் வாட்டி எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்