வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு ரைஸ்

Photo of horse gram rice by Bhavani Murugan at BetterButter
451
1
0.0(0)
0

கொள்ளு ரைஸ்

Jul-02-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு ரைஸ் செய்முறை பற்றி

டேஸ்டி அன்ட் ஹெல்தி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சாதம்-1கப்
  2. கொள்ளு-1/2கப்
  3. மிளகு-1/2 ஸ்பூன்
  4. மிளகாய் வத்தல் - 2
  5. உப்பு
  6. எண்ணெய் - 2ஸ்பூன்
  7. சீரகம் - 1 தேக்கரண்டி
  8. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. வானலியில் கொள்ளை வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு அதில் மிளகை வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  3. பிறகு மிக்ஸியில் கொள்ளு, மிளகு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், மிளகாய் வத்தல் தாளித்து
  5. அதனுடன் அரைத்த கொள்ளு பொடியை சேர்க்கவும்
  6. பிறகு வேக வைத்த சாதத்தை, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்