வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் ஹல்வா

Photo of Easy beetroot halwa by Revathi Reva at BetterButter
194
3
0.0(0)
0

பீட்ரூட் ஹல்வா

Jul-02-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் ஹல்வா செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு ஏற்ற ஹெல்தி ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீட்ரூட் 1/2 கிலோ
  2. சர்க்கரை 1கப்
  3. பால் 1கப்
  4. நெய் 50 கிராம்
  5. முந்திரி திராட்சை 10

வழிமுறைகள்

  1. குக்கரில் நெய் விட்டு துருவிய பீட்ரூட்டை வதக்கவும். வதங்கியதும் பால் சேர்த்து 3 விசில் விட்டு வேக விடவும்
  2. விசில் அடங்கியதும் மேலும் சிறிது நெய் விட்டு சுருண்டு வரும் வரை கிண்டவும். சுருண்டு வரும் போது சர்க்கரை சேர்க்கவும்.
  3. சர்க்கரை சேர்த்து நீர்த்து வரும். சுண்டி சுருண்டு வந்ததும் இறக்கவும். நெய்யில் முந்திரி திராட்சை வறுத்து சேர்த்து இறக்கவும்.
  4. எளிமையான பீட்ரூட் ஹல்வா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்