வீடு / சமையல் குறிப்பு / ஆந்திரா பாகற்காய் ப்ரை

Photo of bitter gourd fry by Bhavani Murugan at BetterButter
134
0
0.0(0)
0

ஆந்திரா பாகற்காய் ப்ரை

Jul-02-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆந்திரா பாகற்காய் ப்ரை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ஆந்திரப்ரதேஷ்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாகற்காய் - 250 கிராம்
  2. வேர்கடலை - 2 மேஜை கரண்டி
  3. மிளகாய் வத்தல் - 5
  4. உப்பு
  5. கடுகு - 1தேக்கரண்டி
  6. உளுத்தம் பருப்பு - 1தேக்கரண்டி
  7. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  2. அதனுடன் நறுக்கிய பாகற்காய் சேர்த்து வதக்கவும் சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும்
  3. மற்றோரு வானலியில் வேர்கடலை போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  4. பிறகு அதே வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய் வத்தலை வருத்து எடுத்துக்கொள்ளவும்
  5. பிறகு வேர்கடலை, மிளகாய் வத்தல் இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்
  6. பிறகு பாகற்காய் வெந்ததும் அதனுடன் அரைத்ததை சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்