வீடு / சமையல் குறிப்பு / பிரேட் ஹல்வா

Photo of Bread halwa by Rabia Alaudeen at BetterButter
331
0
0.0(0)
0

பிரேட் ஹல்வா

Jul-02-2018
Rabia Alaudeen
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரேட் ஹல்வா செய்முறை பற்றி

எளிமையான முறையில் செய்யும் பிரெட் ஹல்வா.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரெட் துண்டுகள் 6
  2. பால் கால் லிட்டர்
  3. சர்க்கரை ருசிகேற்ப
  4. நெய் பொரிப்பதற்கு
  5. முந்திரி பாதாம் பருப்பு 1 தேக்கரண்டி
  6. ஏலக்காய் தூள் சிறிதளவு
  7. சிகப்பு கலர் பொடி சிறிது(விருப்பப்பட்டால்)

வழிமுறைகள்

  1. பிரெட் துண்டுகளை நான்காக வெட்டிக்கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் பிரெட் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  3. பாலை ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் கெட்டியாக காய்ச்சி, அதனுடன் சர்க்கரை ஏலக்காய் தூள், உப்பு ஒரு சிட்டிகை, நெய்யில் வறுத்த பருப்புகளை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.
  4. பிறகு பால் பாத்திரத்தை அடுப்பை விட்டு இறக்கி பொரித்த பிரெட் துண்டுகளை பாலில் சேர்த்து 10 நிமிடம் நன்றாக ஊற வைக்கவும். மெதுவாக கிளறி எல்லா பிரெட் துண்டுகளும் பாலில் ஊற வேண்டும்
  5. சுவையான பிரெட் அல்வா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்