வீடு / சமையல் குறிப்பு / சீலா மீன் குழம்பு

Photo of Seela fish kulambu by Meena Maheswaran at BetterButter
724
0
0.0(0)
0

சீலா மீன் குழம்பு

Jul-02-2018
Meena Maheswaran
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சீலா மீன் குழம்பு செய்முறை பற்றி

Nonveg

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சோம்பு கால் டேபிள்ஸ்பூன்
  2. சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன்
  3. வெந்தயம் கால் டேபிள்ஸ்பூன்
  4. சின்ன வெங்காயம் 10
  5. கடுகு ஒரு டேபிள்ஸ்பூன்
  6. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  7. ஃபிஷ் கறி மசாலா ஒரு டேபிள்ஸ்பூன்
  8. மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  9. மல்லித்தூள் ஒரு டேபிள் ஸ்பூன்
  10. தேங்காய் கால் மூடி
  11. பெரிய வெங்காயம் ஒன்று
  12. கருவேப்பிலை கொஞ்சம்
  13. பூண்டு 30 பல்
  14. பச்ச மிளகாய் ஒன்று
  15. புளி சிறிதளவு
  16. 3 தக்காளி
  17. சீலா மீன் ஒரு கிலோ

வழிமுறைகள்

  1. கடாயில் நல்லெண்ணெய் 3 டேபிள்ஸ்பூன் ஊற்றவும்
  2. கருவேப்பிலை சோம்பு வெந்தயம் சீரகம் சின்ன வெங்காயம் பூண்டு தேங்காய்த் துருவல் மிளகாய் தூள் தனியா தூள் கரம் மசாலா ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
  3. வதங்கியதும் ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  4. பின் கடாயில் 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றி கடுகு கருவேப்பிலை பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் வதக்கவும்
  5. பின்பு புளி தக்காளியை (அரைத்தது)சேர்த்து கொதிக்கவிடவும்
  6. அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கொதிக்க விடவும் 8நிமிடம் வரை
  7. பின்பு மீனை சேர்த்து 3 நிமிடம் மூடி வைக்கவும்
  8. சுவையான சீலா மீன் குழம்பு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்