வீடு / சமையல் குறிப்பு / மூணு பொருள் அமெரிக்கன் ஸ்விஸ் ரோல்

Photo of 3 indian-american swiss roll by kokila nalliyannan at BetterButter
455
2
0.0(0)
0

மூணு பொருள் அமெரிக்கன் ஸ்விஸ் ரோல்

Jul-02-2018
kokila nalliyannan
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மூணு பொருள் அமெரிக்கன் ஸ்விஸ் ரோல் செய்முறை பற்றி

மூணு பொருட்களை வைத்து மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • அமெரிக்கன்
  • ஃப்ரீஸிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மேரி கோல்ட் பிஸ்கட் 10
  2. milkmaid கால் கப்
  3. கொக்கோ பவுடர் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பிஸ்கட்டை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. அரைத்த பிஸ்கட் பவுடரை இரண்டு பங்காக பிரித்து கொள்ளவும்
  3. அதில் ஒரு பங்கில் தேவையான அளவுக்கு மில்க்மெய்டு சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்
  4. மீதமுள்ள ஒரு பங்கில் ஒரு டீஸ்பூன் கொக்கோ பவுடர் சேர்த்து மேற்கூறியவாறு பிசைந்து கொள்ளவும்
  5. ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் நெய் தடவி உருட்டி வைத்துள்ள மாவை வைத்து பிளாஸ்டிக் ஷீட்டால் மூடி சப்பாத்தி கட்டையால் மெல்லியதாக தேய்து கொள்ளவும்.
  6. அதேபோன்று கொக்கோ பவுடர் சேர்த்து மாவையும் மெல்லியதாக தேய்த்து எடுத்துக் கொள்ளவும்
  7. தேய்த்த மாவை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து மென்மையாக சுருட்டிக் கொள்ளவும்
  8. இதை ஃப்ரீஜரில் ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும்
  9. வெளியே எடுத்து ஓரங்களை வெட்டி விட்டு நடுப் பகுதியில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்