Photo of Chatni dosa by Balajayasri Dhamu at BetterButter
418
0
0.0(0)
0

சட்னி தோசை

Jul-02-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சட்னி தோசை செய்முறை பற்றி

சட்னி வைத்து செய்யும் உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு1கப்
  2. தக்காளி சட்னி
  3. கொத்தமல்லி சட்னி
  4. எண்ணெய்
  5. தேவையான அளவு உப்பு

வழிமுறைகள்

  1. தோசை மாவு கல்லில் ஊற்றி கொண்டு பின்னர் எண்ணெய் ஊற்றி
  2. சட்னி யை தோசை கால் பகுதிக்கு தக்காளி சட்னி
  3. அடுத்த கால்பகுதி கொத்தமல்லி சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்
  4. இப்போது முருகலான சட்னி தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்