Photo of Cocunut jagery candy by shyamala devi at BetterButter
221
1
0.0(0)
0

கம்மர்கட்

Jul-03-2018
shyamala devi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கம்மர்கட் செய்முறை பற்றி

பாட்டி நமக்கு கொடுத்த சாக்லேட்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வெல்லம் 250gm
  2. தேங்காய் துருவல் 1/2 முடி
  3. ஏலக்காய் சிறிதளவு
  4. நெய் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கனமான பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு அதில் சிறிதளவு தண்ணிர் ஊற்றி வெல்லத்தை கரைய விட வேண்டும்
  2. வெல்லம் கரைந்து கம்பி பதத்திற்கு அடுத்த பதம் வரும்பொழுது தேங்காய் துருவல் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்
  3. 3 நிமிடம் கழித்து பாகை நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடாமல் உருண்டைகளாக உருட்ட வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்