வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் ஸ்பைசி ப்ரை

Photo of snake gourd spicy fry by Bhavani Murugan at BetterButter
357
0
0.0(0)
0

புடலங்காய் ஸ்பைசி ப்ரை

Jul-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் ஸ்பைசி ப்ரை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புடலங்காய் - 250 கிராம்
  2. மிளகாய் - 2
  3. எண்ணெய் - 1ஸ்பூன்
  4. உப்பு - தேவையான அளவு
  5. கடுகு - 1தேக்கரண்டி கறிவேப்பிலை
  6. உளுத்தம் பருப்பு - 1தேக்கரண்டி
  7. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி
  2. கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  3. அதனுடன் நறுக்கிய மிளகாய், புடலங்காய் உப்பு சேர்த்து வதக்கவும்
  4. தண்ணீர் சேர்க்க தேவையில்லை
  5. எண்ணெய் யில் நண்கு வதக்கவும்.
  6. நண்கு பொரிந்து வரும் போது இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்