BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பொரித்த கோவக்காய்

Photo of kovakai fry by Bhavani Murugan at BetterButter
0
0
0(0)
0

பொரித்த கோவக்காய்

Jul-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பொரித்த கோவக்காய் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோவக்காய் - 250 கிராம்
  2. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  3. மஞ்சள் பொடி - 1/2தேக்கரண்டி
  4. கரம் மசாலா பொடி - 1/2ஸ்பூன்
  5. உப்பு
  6. எண்ணெய் - 2மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. வானலியில் எண்ணெய் ஊற்றி
  2. மிளகாய் வத்தல் பொடி,மஞ்சள் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து கிளறவும்
  3. நறுக்கிய கோவக்காயை உப்பு சேர்த்து கிளறவும்
  4. கோவக்காய் வதங்கியவுடண் இறக்கவும்.
  5. (தண்ணீர் சேர்க்க தேவையில்லை. எண்ணெய்யில் வதங்க வேண்டும்)

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்