வீடு / சமையல் குறிப்பு / கூல்சாக்லேட் டிரிங்க்

Photo of cool chocolate drink by Bhavani Murugan at BetterButter
0
0
0(0)
0

கூல்சாக்லேட் டிரிங்க்

Jul-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கூல்சாக்லேட் டிரிங்க் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • తమిళనాడు
  • చల్లటి పానీయం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால்-2 கப்
  2. சாக்லேட்-50 கிராம்
  3. பட்டை பொடி - 1பின்ச்

வழிமுறைகள்

  1. சாக்லேட்டை துருவி கொள்ளவும்
  2. பிறகு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்
  3. பிறகு அதில் துருவிய சாக்லேட் சேர்த்து
  4. 2 நிமிடம் கொதிக்க விடவும்
  5. பிறகு கீழே இறக்கி வைத்து
  6. ஆற விடவும் அதன் மேல் பட்டை பொடி தூவி பரிமாரவும்
  7. அல்லது ப்ரிட்ஜில் வைத்து கூலாக பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்