Photo of Podi idli by Jasmine Joshua at BetterButter
310
0
0.0(0)
0

பொடி இட்லி

Jul-03-2018
Jasmine Joshua
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பொடி இட்லி செய்முறை பற்றி

வீட்டில் அரைத்த இட்லி பொடியினால் செய்த பொடி இட்லி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. இட்லி 2
  2. இட்லி பொடி தேவையான அளவு
  3. மிளகாய் பொடி அரை ஸ்பூன்
  4. நெய் தேவையான அளவு
  5. நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. இட்லியை எண்ணெய் தடவி இட்லி பொடி மற்றும் மிளகாய் பொடியில் தோய்த்து எடுக்கவும்
  2. இதை 10 நிமிடம் கழித்து வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கிளறி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்