வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் புலாவ்

Photo of Paneer Pulao by Kalai Vani at BetterButter
395
2
0.0(0)
0

பன்னீர் புலாவ்

Jul-03-2018
Kalai Vani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் புலாவ் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாஸ்மதி அரிசி 1கப்(1/2மணிநேரம் ஊறவைக்கவும்)
  2. பன்னீர்
  3. சோயா (ஊறவைத்தெடுத்தது)
  4. நெய் 2மே.க
  5. வெங்காயம் 1
  6. முந்திரி 5
  7. இஞ்சி பூண்டு 1தே.க
  8. உப்பு
  9. மசாலா:point_down:
  10. கிராம்பு2
  11. பட்டை
  12. பிரிஞ்சி இலை1
  13. ஏலக்காய் 1
  14. மிளகாய் தூள் 1/2தே.க
  15. கரம்மசாலா 1/4தே.க
  16. அரைத்து பால் எடுக்கவும்:point_down:2கப்
  17. தேங்காய்
  18. புதினா
  19. மல்லி தழை
  20. ப.மிளகாய்2

வழிமுறைகள்

  1. குக்கரில் நெய் ஊற்றி தாளிக்க கொடுத்த முழு மசாலா போடவும்.
  2. அதனுடன் வெங்காயம் இஞ்சி்,பூண்டு,சோயா மற்றும் முந்திரி சேர்க்கவும்.
  3. பின் அரைத்த கலவை உப்பு மற்றும் மசாலா சேர்த்து கொதிக்கவிடவும்.
  4. அதனுடன் ஊறவைகத்த அரிசியை,ப பன்னீர் சேர்த்து 1விசில் மற்றும் 5நிமிடம் சிம்மில் வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்