வீடு / சமையல் குறிப்பு / சுரக்காய் கீர்

Photo of bottle gourd kheer by Bhavani Murugan at BetterButter
518
2
0.0(0)
0

சுரக்காய் கீர்

Jul-03-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுரக்காய் கீர் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுரக்காய் துறுவிய-1கப்
  2. பால் - 2 கப்
  3. கண்டண்ஸ்டு மில்க் - 1/4கப்
  4. நெய் - 2மேஜை கரண்டி
  5. முந்தரி பருப்பு - 2மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. வானலியில் நெய் ஊற்றி முந்தரி பருப்பு வருத்து எடுத்துக்கொள்ளவும்
  2. வானலியில் நெய் ஊற்றி துறுவிய சுரக்காயை சேர்த்து வதக்கவும்
  3. பிறகு பால் சேர்த்து வேக விடவும்
  4. வெந்தவுடன் கண்டன்ஸ்ட் மில்க், முந்தரி பருப்பு சேர்த்து கலந்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்