வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு கஞ்சி கூழ்

Photo of Ragi Rice kuul by Reshma Babu at BetterButter
889
5
0.0(0)
0

கேழ்வரகு கஞ்சி கூழ்

Jul-03-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு கஞ்சி கூழ் செய்முறை பற்றி

காலை நேர சிற்றுண்டி இது நம் உடலுக்கு ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேப்பை மாவு
  2. கஞ்சி
  3. தேவையான அளவு உப்பு
  4. தண்ணீர்
  5. பச்சை மிளகாய்
  6. வெங்காயம்

வழிமுறைகள்

  1. கேப்பை மாவை உப்பு சேர்த்து தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்
  2. மாவு நன்கு வெந்தவுடன் கெட்டியாக எடுத்துக்கொள்ளவும்
  3. இதனை கஞ்சியில் போட்டு கரைத்து குடிக்கலாம்
  4. இதுக்கு சைடிஸ் ஆக பச்சை மிளகாய் வெங்காயம் கடித்து கொள்ளலாம்
  5. காலையில் ஆரோக்கியமான உணவு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்