வீடு / சமையல் குறிப்பு / ஷெஸ்வான் ப்ரைடு ரைஸ்

Photo of Schezwan fried rice by Kalai Vani at BetterButter
505
3
0.0(0)
0

ஷெஸ்வான் ப்ரைடு ரைஸ்

Jul-03-2018
Kalai Vani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஷெஸ்வான் ப்ரைடு ரைஸ் செய்முறை பற்றி

கலர்புல் ப்ரைடு ரைஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • சைனீஸ்
  • ஷாலோ ஃபிரை

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி ரைஸ்1கப்
  2. ஆலிவ் ஆயில்3மே.க
  3. பிரிஞ்சி இலை1
  4. பொடியாக நறுக்கிய:point_down:
  5. பூண்டு 7-10பல்
  6. வெங்காயம் 2
  7. கேரட்2
  8. பீன்ஸ்4-6
  9. கோஸ்
  10. 3நிற குடை மிளகாய்
  11. பட்டாணி
  12. சோயா சாஸ்1தே.க
  13. காஷ்மீர் மிளகாய் தூள்(அ) ஊறவைகத்த காஷ்மீர் மிளகாய் பேஸ்ட்)
  14. உப்பு
  15. மிளகு
  16. மல்லி தழை (அ) வெங்காயம் தாள்
  17. ஃப்ரைடு மஷ்ரூம்

வழிமுறைகள்

  1. குக்கரில் 2கப் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது உப்பு,எண்ணெய் மற்றும் பாஸ்மதி அரிசி போட்டு வேகவிடவும்.
  2. பின் அதை ஆற வைக்கவும்.
  3. பின் கடாயில் எண்ணெய் விட்டு பிரஞ்சி இலை,பூண்டு,கேரட் பட்டாணி,பீன்ஸ் சேர்த்து முதலில் வதக்கவும்.
  4. பிறகு குடை மிளகாய்,கோஸ்,உப்பு,சோயா சாஸ் மற்றும் காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து சிறிது நிமிடம் வதக்கவும்.
  5. அதனுடன் வேகவைத்த சாதம் சேர்த்து கலக்கவும்.
  6. பின் பொரித்த காளான்,மிளகு மற்றும் மல்லி தழை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்