வீடு / சமையல் குறிப்பு / சுரக்காய் பாயாசம்

Photo of bottle gourd payasam by Bhavani Murugan at BetterButter
163
2
0.0(0)
0

சுரக்காய் பாயாசம்

Jul-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சுரக்காய் பாயாசம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சுரக்காய் துறுவியது-1கப்
  2. பால் - 4கப்
  3. சர்க்கரை - 1கப்
  4. நெய் - 2மேஜை கரண்டி
  5. முந்தரி பருப்பு - 10

வழிமுறைகள்

  1. வானலியில் நெய் ஊற்றி முந்தரி பருப்பு சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு வானலியில் நெய் ஊற்றி சுரக்காயை வதக்கவும்
  3. பிறகு பால் சேர்த்து வேக விடவும்
  4. வெந்த பிறகு கீழே இறக்கி வைத்து
  5. சர்க்கரை, முந்திரி பருப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்