வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் தோசை

Photo of Ladies finger dosa by jeyaveni chinniah at BetterButter
362
6
0.0(0)
0

வெண்டைக்காய் தோசை

Jul-03-2018
jeyaveni chinniah
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் தோசை செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சுவையான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி அரிசி -100கி
  2. உருட்டு பருப்பு- 1 டேபிள்ஸ்பூன்
  3. வெண்டைக்காய்-5
  4. மல்லி இலை-1 கைபிடி
  5. பச்சை மிளகாய்-1
  6. சீரகம்-1/2 ஸ்பூன்
  7. மிளகு-1/4 ஸ்பூன்
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. இட்லி அரிசி மற்றும் உருட்டு பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்
  2. ஊறிய அரிசி உருட்டு பருப்பபுடன் சீரகம் மிளகு பச்சை மிளகாய் மல்லி இலை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. மாவு தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்
  4. தோசை கல்லில் சிறிது மாவு சேர்த்து தோசையாக வார்க்கவும்
  5. சிறிது நல்லெண்ணெய் சேர்த்து இரு புறமும் சுட்டு எடுக்கவும்
  6. சட்னியுடன் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்