வீடு / சமையல் குறிப்பு / மூன்று வண்ணங்கள் நிறைந்த கேக் ஜெல்லி புரூட்ஸ் ட்ரஃப்ல்

Photo of 3 Colours of  cake jelly fruits  truffle by hajirasheed haroon at BetterButter
338
3
0.0(0)
0

மூன்று வண்ணங்கள் நிறைந்த கேக் ஜெல்லி புரூட்ஸ் ட்ரஃப்ல்

Jul-03-2018
hajirasheed haroon
66 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மூன்று வண்ணங்கள் நிறைந்த கேக் ஜெல்லி புரூட்ஸ் ட்ரஃப்ல் செய்முறை பற்றி

கேக் ஜெல்லி ஜூஸ் ஐஸ் க்ரீம் சேர்த்து செய்துள்ளது குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாக்லேட் கேக்/ஐஸ் கிரீம்
  2. செர்ரி பழம் 2 கரண்டி
  3. தண்ணீர் ஒரு கப்
  4. சர்க்கரை
  5. பிஸ்தா எஸன்ஸ் சில துளிகள்
  6. ஜெலட்டின் பவுடர் 2 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கண்ணாடி டம்ளரில் அடிப்பகுதியில் பொடித்த துண்டுகள் ஐஸ் கிரீம் சேர்த்து பிரிஸரில் வைக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் அதில் பொடித்த சர்க்கரை பவுடர் பிஸ்தா எசன்ஸ் சேர்த்து கலக்கி ஃப்ரிட்ஜில் ஐந்து நிமிடம் வைத்தால் ஜெல்லிபோல் ஆகிவிடும்
  3. அதை கண்ணாடி டம்ளரில் இதன் நடுப்பகுதியில் வைக்கவும்
  4. செர்ரி பழத்தை பொடியாக நறுக்கி அதன் மேலே வைக்கவும்
  5. அதன் மேலே வெனிலா ஐஸ்கிரீம் சேர்த்து பிரிட்ஜில் 10 நிமிடம் வைத்து எடுத்தால் சுவையான ட்ரஃப்ல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்