வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் டிக்கா

Photo of Chicken tikka by Maritta Felix at BetterButter
0
1
0(0)
0

சிக்கன் டிக்கா

Jul-03-2018
Maritta Felix
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் டிக்கா செய்முறை பற்றி

சிக்கன் டிக்கா ஒரு எளிமையான நிறம் மிகுந்த ஸ்பைசி உணவு. இது சாப்பிட அருமையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • క్రిస్టమస్
  • భారతీయ
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • మైక్రోవేవులో చెయ్యటం
  • సైడ్ డిషెస్
  • తక్కువ కొవ్వు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. எலும்பில்லாத கோழி இறைச்சி 300 கிராம்
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட் 3 தேக்கரண்டி
  3. காஷ்மீர் மிளகாய்த்தூள் 3 தேக்கரண்டி
  4. எலுமிச்சைச் சாறு ஒரு தேக்கரண்டி
  5. கடலை மாவு 2 தேக்கரண்டி
  6. ஓமம் அரை டேபிள்ஸ்பூன்
  7. தயிர் ஒரு கப்
  8. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  9. கரம் மசாலா அரை தேக்கரண்டி
  10. எண்ணெய் 5 தேக்கரண்டி
  11. உப்பு சுவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. எலும்பில்லாத கோழியை ஓரளவு சமமான துண்டுகளாக வெட்டவும்
  2. கோழி துண்டுகளை உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்
  3. ஓமம் மற்றும் கரம் மசாலாவை எண்ணெயில் வறுக்க வேண்டும்
  4. தயிருடன் உப்பு, இஞ்சி பூண்டு கலவை, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் வறுத்த ஓமத்தை சேர்க்கவேண்டும்
  5. இதனுடன் சிறிது எண்ணை ஊற்றி ஊறவைத்த கோழியை சேர்க்க வேண்டும். மீண்டும் அதை 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  6. மைக்ரோ அவனில் 400 டிகிரி ஃபாரன்ஹீட் வைத்து அதை நிறம் மாறும் வரை சமைக்க வேண்டும்
  7. சுவையான சிக்கன் டிக்கா ரெடி ஆகிவிட்டது இதை எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்