வீடு / சமையல் குறிப்பு / பலாக்கொட்டை உருளைக்கிழங்கு வருவல்

Photo of Jack fruit baby, potato fry by Maritta Felix at BetterButter
405
0
0.0(0)
0

பலாக்கொட்டை உருளைக்கிழங்கு வருவல்

Jul-03-2018
Maritta Felix
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பலாக்கொட்டை உருளைக்கிழங்கு வருவல் செய்முறை பற்றி

மிகவும் சுலபமான சுவையான பலாக்கொட்டை உருளைக்கிழங்கு வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பலாக்கொட்டை-10 கொட்டைகள்
  2. சிறிய உருளைக்கிழங்கு 10
  3. மிளகாய்தூள் ஒரு தேக்கரண்டி
  4. சோம்பு ஒரு தேக்கரண்டி
  5. எண்ணை நான்கு தேக்கரண்டி
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கொதிக்கும் தண்ணீரில் பலாக்கொட்டையை போட்டு, உப்பு சேர்த்து வேக வைக்கவேண்டும்
  2. முக்கால் வந்த பிறகு அதில் உருளைக்கிழங்கை போட்டு வேக வைக்க வேண்டும்
  3. தண்ணீர் வற்றிய பிறகு எண்ணெய் ஊற்றி மிளகாய் தூள் சோம்பு தூள் போட்டு கிளற வேண்டும்
  4. பலாக்கொட்டை உருளைக்கிழங்கு வறுவல் தயாராகிவிட்டது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்