வீடு / சமையல் குறிப்பு / கோதுமை மாவு

Photo of aata flour by Revathi Reva at BetterButter
640
1
0.0(0)
0

கோதுமை மாவு

Jul-04-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோதுமை மாவு செய்முறை பற்றி

கடைகளில் வாங்குவது விட இது போல் அரைத்து வைத்து கொள்ளலாம்.

செய்முறை டாக்ஸ்

  • இந்திய

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முழு கோதுமை 1கிலோ
  2. சம்பா கோதுமை 1/2 கிலோ
  3. கடலைபருப்பு 100கிராம்
  4. சோயா 100 கிராம்
  5. சோளம் 100 கிராம்

வழிமுறைகள்

  1. கோதுமையை வெயிலில் காயவைத்து எடுக்கவும்
  2. மற்ற பொருட்கள் வறுத்து சேர்க்கவும்
  3. மிஷினில் திரித்து வைக்கவும்
  4. கோதுமை மாவு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்