Photo of Thekariis by Vasu Raj at BetterButter
202
1
0.0(0)
0

திகரிஷ்

Jul-05-2018
Vasu Raj
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

திகரிஷ் செய்முறை பற்றி

கோதுமை சர்க்கரை பலகாரம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு 1/2 டம்ளர்
  2. சர்க்கரை 1/4டம்ளர்
  3. ரவை 1/4 டம்ளர்
  4. பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டி
  5. ஏலக்காய் 4
  6. பட்ட்ர்/நெய் 4-5 தேக்கரண்டி
  7. தண்ணீர் தேவையான அளவு
  8. துருவிய தேங்காய் 3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. மாவு, ரவை, நெய், தேங்காய், பெருஞ்சீரகம், ஏலக்காய் எடுத்து கொள்ளக
  2. மாவு, நெய், சர்க்கரை கலந்து கொள்க
  3. மாவு பிடித்து கொள்ளும் பதத்திற்கு
  4. அத்துடன் ஏலக்காய், சீரகம், ரவை, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து கொள்க
  5. தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்க 15 நிமிடம் மூடி வைக்கவும்
  6. எண்ணெய் விட்டு காய்ந்ததும் , அதை நம் விருப்பப்படி வடிவமைத்து பொரித்து எடுக்கவும். மேல் பகுதியில் மொரு மொருவென வரும் வரை சுட்டு எடுத்து கொள்க.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்