வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு இட்லி/ தோசை

Photo of Ragi idly/dosai by Revathi Reva at BetterButter
325
1
0.0(0)
0

கேழ்வரகு இட்லி/ தோசை

Jul-06-2018
Revathi Reva
8 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு இட்லி/ தோசை செய்முறை பற்றி

ஒரு வேளைக்கு அரிசி உணவை தவிர்க்க இது போல் செய்து கொள்ளலாம். உடல் எடை குறைய எலும்புகளுக்கு வலுவான சக்தி தரும் உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேழ்வரகு மாவு 2 கப்
  2. பச்சரிசி 1கப்
  3. உளுந்து 1/2 கப்
  4. உப்பு

வழிமுறைகள்

  1. உளுந்து, பச்சரிசி தனிதனியே 3 மணிநேரம் ஊற வைக்கவும்
  2. ஊறவைத்த உளுந்து, பச்சரிசி தனிதனியாக அரைத்து எடுக்கவும். கேழ்வரகுமாவை அளந்து எடுத்து கொள்ளவும்
  3. அரைத்த மாவுடன் கேழ்வரகு மாவை கெட்டியாக கரைத்து உப்பு சேர்த்து ஒன்றாக கரைக்கவும்
  4. 8 மணிநேரம் புளிக்க வைத்து எடுக்கவும்.
  5. இட்லி/ தோசை வார்த்து எடுக்கவும்
  6. கேழ்வரகு இட்லி/தோசை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்