வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பயறு தோசை

Photo of Greengram dosa by Meena Maheswaran at BetterButter
387
0
0.0(0)
0

பாசிப்பயறு தோசை

Jul-06-2018
Meena Maheswaran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பயறு தோசை செய்முறை பற்றி

traditional தோசை

செய்முறை டாக்ஸ்

  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாசிப்பயறு ஒரு கப்
  2. பச்சரிசி அரை கப்
  3. எண்ணெய் சிறிதளவு
  4. மல்லித்தழை சிறிதளவு
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. பெருங்காயம் சிறிதளவு
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. அரைக்க
  9. காய்ந்த மிளகாய் இரண்டு
  10. சீரகம் ஒரு டீஸ்பூன்
  11. பச்சை மிளகாய் ஒன்று
  12. சின்ன வெங்காயம் 6
  13. தேங்காய் 3 சில்லு
  14. இஞ்சி சிறிதளவு

வழிமுறைகள்

  1. பாசிப்பயறு பச்சரிசி தனித்தனியாக நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. ஊறியதும் கிரைண்டரில் ஆட்டி 6 மணி நேரம் புளிக்கவிடவும்
  3. பின்பு அரைக்கக் கொடுத்துள்ள காஞ்ச மிளகாய் பச்சை மிளகாய் சீரகம் வெங்காயம் தேங்காய் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. அரைத்த விழுதையும் சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. இந்த கடாயில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை பெருங்காயம் உப்பு கொத்தமல்லி சேர்த்து தாளித்து மாவில் கொட்டவும்
  6. பின்பு மாவை கொண்டு தோசை வார்க்கவும் சுவையான பச்சை பயறு தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்