Photo of Kalakalah by Kavitha Pounraj at BetterButter
290
0
0.0(0)
0

கலகலா

Jul-08-2018
Kavitha Pounraj
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கலகலா செய்முறை பற்றி

எளிதான சுவையான இனிப்பு பலகாரம்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா 1 கப்
  2. சீனி 1 கப்
  3. எண்ணெய் பொரிப்பதற்கு ஏற்ப
  4. தண்ணீர் தேவைக்கேற்ப
  5. உப்பு 2 கிராம்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, 1 ஸ்பூன் எண்ணெய் மற்றும் 2 கிராம் உப்பு போடவும்
  2. பின்னர் மாவில் தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்
  3. பிசைந்த மாவை சிறிது எடுத்து சப்பாத்தி கல்லில் வைத்து மிக மெல்லியதாக தேய்க்கவும்
  4. பின்னர் கத்தியை பயன்படுத்தி டைமண்ட் வடிவில் மாவை வெட்டி வைக்கவும்
  5. பிறகு அடுப்பில் சட்டியை வைத்து சூடெறியதும் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றவும்
  6. எண்ணெய் சூடெறியதும், டைமண்ட் வடிவில் வெட்டிய மாவை சட்டியில் போடவும்
  7. இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
  8. பிறகு அடிகனமான பாத்திரத்தில் சீனியை போட்டு சீனி முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றவும்
  9. பிறகு சீனி பாகு ரெடியானதும் அடுப்பில் இருந்து இறக்கவும்
  10. கடைசியாக, பொரித்த டைமண்ட் வடிவ பூரியை சீனி பாகில் போட்டு 5 நிமிடம் ஊற வைக்கவும்
  11. பூரி சீனி பாகில் ஊறியதும் சுவையான கலகலா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்