வீடு / சமையல் குறிப்பு / வெங்காய பக்கோடா

Photo of Onion pakoda by Rachell Revathi Samuel at BetterButter
212
1
0.0(0)
0

வெங்காய பக்கோடா

Jul-09-2018
Rachell Revathi Samuel
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெங்காய பக்கோடா செய்முறை பற்றி

மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை மாவு 1 கப்
  2. அரிசி மாவு 1/2 கப்
  3. பெரிய வெங்காயம் 3
  4. பச்சை மிளகாய்
  5. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  6. சோம்பு 1 ஸ்பூன்
  7. பெருங்காயம் 1 ஸ்பூன்
  8. கருவேப்பிலை சிறிது
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. எண்ணெய் பொறிக்க

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்
  2. வெங்காயத்துடன் சோம்பு மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் உப்பு வெட்டிய பச்சை மிளகாய் நறுக்கிய கறிவேப்பிலை சேர்க்கவும்
  3. 1ஸ்பூன் எண்ணெய் கடலை மாவு அரிசி மாவு சேர்க்கவும்
  4. அனைத்தையும் கலந்து கொள்ளவும்
  5. சிறிது தண்ணீர் தெளித்து ஒன்று சேர்க்கவும்
  6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும்
  7. எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் கலந்த கலவையை சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  8. சூடாகவே பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்