வீடு / சமையல் குறிப்பு / டயபடிக் & டயட் கஞ்சி பொடி

Photo of Diabetic & diet cereal powder by Mughal Kitchen at BetterButter
853
0
0.0(0)
0

டயபடிக் & டயட் கஞ்சி பொடி

Jul-09-2018
Mughal Kitchen
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

டயபடிக் & டயட் கஞ்சி பொடி செய்முறை பற்றி

டயட் இருப்பவர்களும் சர்க்கரை உள்ளவர்களுக்கும் ஏற்ற சரிவிகித உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கோதுமை 250 கிராம்
  2. கேழ்வரகு 250 கிராம்
  3. கம்பு 200 கிராம்
  4. பாார்லி அரிசி 100 கிராம்
  5. தினைஅரிசி 200 கிராம்
  6. வரகுஅரிசி 150 கிராம்
  7. கருப்புஊளுந்து 250 கிராம்
  8. குதிரைவாலிஅரிசி 150 கிராம்
  9. வெந்தயம் 25 கிராம்
  10. ஏலக்காய் பத்து
  11. குதிரைவாலிஅரிசி 150 கிராம்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை வாங்கி கொள்ளவும்
  2. அடுப்பில் வானாலியை வைத்து லேசாக வறுத்துக்கொள்ளவும்
  3. குறைந்த தீயில் வைத்து வறுக்கவும்
  4. பார்லி அரிசியை மட்டும் வறுக்க வேண்டாம்
  5. ஊளுந்தை வாசம் வரும் வரை வறுக்கவும்
  6. வெந்தயத்தையும் லேசாக வறுக்கவும்
  7. பின் எல்லாவற்றையும் ஒன்றாக்கி மாவு மில்லில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும்
  8. டயட் கூல் பொடி தயார்
  9. ஒரு டம்ளர் மாவுக்கு ஆறு டம்ளர் நீர் விட்டு பின் உப்பு சேர்த்து கொதி வந்த பின் மாவை சேர்த்து கிளறி ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.கூல் ரெடி.கஞ்சி என்றால் தண்ணிரை சிறிது குறைத்து கொள்ளவும்
  10. களி என்றால் தண்ணிர் மூன்று டம்ளர் சேர்க்கவும்
  11. தயிர்.மோர்.சேர்த்து சின்ன் வெங்காயம் கருவேப்பில்லை உப்பு சேர்த்து பருகினால் நன்றாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்