வீடு / சமையல் குறிப்பு / மைதா வாழைபழ பணியாரம்

Photo of Maida banana paniyaram by Revathi Reva at BetterButter
354
0
0.0(0)
0

மைதா வாழைபழ பணியாரம்

Jul-10-2018
Revathi Reva
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மைதா வாழைபழ பணியாரம் செய்முறை பற்றி

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா 1கப்
  2. சர்க்கரை 3/4 கப்
  3. ரவை 1கப்
  4. கனிந்த வாழைப்பழம் 2 சிறியது
  5. உப்பு ஒரு சிட்டிகை
  6. சோடா உப்பு ஒரு சிட்டிகை
  7. நெய்

வழிமுறைகள்

  1. வாழைப்பழம், ரவை, மைதா கலந்து லேசாக தண்ணீர் தெளித்து 2 மணிநேரம் ஊறவிடவும்.
  2. மிக்ஸியில் இரண்டு ஏலக்காய் சேர்த்து ஊறவைத்த கலவை, உப்பு, சோடா உப்பு ( விரும்பினால்) சேர்த்து அடிக்கவும்
  3. பணியார கல்லில் நெய் விட்டு ஸ்பூனில் விட்டு சுடவும்
  4. திருப்பி போட்டு எடுக்கவும். பணியாரம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்