வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி முட்டை பன்னீர் ரோல்

Photo of Chapati egg paneer roll by Kalai Vani at BetterButter
549
1
0.0(0)
0

சப்பாத்தி முட்டை பன்னீர் ரோல்

Jul-10-2018
Kalai Vani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி முட்டை பன்னீர் ரோல் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.:stuck_out_tongue:

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கோதுமை மாவு
  2. உப்பு
  3. எண்ணெய்
  4. ஓமம் சிறிது
  5. நறிக்கிய:point_down:
  6. வெங்காயம் 1
  7. தக்காளி1
  8. ப. மிளகாய் 1
  9. கருவேப்பிலை
  10. மசாலா:point_down:
  11. மிளகாய் தூள் 1/2தே.க
  12. மிளகு 1/4தே.க
  13. துருவிய பனீர்
  14. அலங்கரிக்க:point_down:
  15. மல்லி தழை

வழிமுறைகள்

  1. முதலில் சப்பாத்தி மாவு பிசையந்து வைக்கவும்.
  2. பின் கடாயில் எண்ணெய் விட்டு நறிக்கிய பொருட்கள் மற்றும் மசாலா,உப்பு சேர்க்கவும்.
  3. அதனுடன் முட்டை சேர்த்து வதக்கவும்.
  4. பின் துருவிய பன்னீரை சேர்த்து இறக்கவும்.
  5. பின் சப்பாத்தி நடுவில் வைத்து ரோல் செய்யவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்